Wednesday, November 24, 2010

இதயத்தில் வலிகளால்.............................

இதயத்தில் வலிகளால்

குறைந்த காதல் காற்றழுத்தம்...

நிறைந்த நீர் வெளியேற்றம்.....

கண்ணீர்த்துளிகள்......

Tuesday, November 23, 2010

என் முதல் காதல்

என் கண்களில் உன்னையும் ,
என் கண் இமையில் என்  உயிரையும் ,
எத்தனை நாட்கள்தான் சுமந்து திரிவேன்?
இது உனக்கு நிஜமா ?
என்  கண்களை மூட முன்பு
முடிவொன்றை சொல்லிவிடு என்  காதலா! .